Impara Lingue Online! |
||
|
|
| ||||
உங்கள் எல்லோருக்கும் என்ன செய்ய வேண்டும்?
| ||||
உங்கள் எல்லோருக்கும் கால்பந்து விளையாட வேண்டுமா?
| ||||
உங்கள் எல்லோருக்கும் நண்பர்களை பார்க்கப் போக வேண்டுமா?
| ||||
விருப்பம்
| ||||
எனக்குத் தாமதமாக வருவதில் இஷ்டமில்லை.
| ||||
எனக்கு அங்கு போக விருப்பமில்லை.
| ||||
எனக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
| ||||
எனக்கு வீட்டில் தங்க விருப்பம்.
| ||||
எனக்கு தனியாக இருக்க விருப்பம்.
| ||||
உனக்கு இங்கு இருக்க விருப்பமா?
| ||||
உனக்கு இங்கு சாப்பிட விருப்பமா?
| ||||
உனக்கு இங்கு தூங்க விருப்பமா?
| ||||
உங்களுக்கு நாளையே கிளம்ப வேண்டுமா?
| ||||
உங்களுக்கு நாளை வரை இருக்க விருப்பமா?
| ||||
நீங்கள் நாளைதான் கட்டணம் கட்ட விரும்புகிறீர்களா?
| ||||
உங்கள் எல்லோருக்கும் டிஸ்கோ செல்ல விருப்பமா?
| ||||
உங்கள் எல்லோருக்கும் சினிமா செல்ல விருப்பமா?
| ||||
உங்கள் எல்லோருக்கும் சிற்றுண்டிச்சாலை செல்ல விருப்பமா?
| ||||